My Rantings

June 1, 2006

Cypress – சைப்ரஸ்

Filed under: Poem,tamil — prabhusengal @ 3:30 pm

இது ஒரு தமிழ் பதிவு…நேற்று என் கணிணியை நோண்டிய பொழுது கிடைத்த ஒரு
கவிதை. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்னால்
மொழிபெயர்த்தது….

நெருப்பு
சைப்ரஸைப் பார்த்து சொன்னது

என்ன ஒரு
அமைதி

ஒரு அழகான
கர்வம்

வெறி கொள்ளச் செய்கிறாய் நீ!

 

எப்படி
முடிகிறது உன்னால்?

ஒரு மெல்லிய கிறுக்குத்தனத்தோடு,

கற்பனை

கனவு

விடுதலை
பொங்க

ஒரு இறுகிய பழங்
கர்வத்தோடு வாழ

வாழ்கையே
உனக்கு வசந்தமா
என்ன?

என்னால்
மட்டும் முடியுமானால்…

காலங்களைக்
காணாமல் செய்வேன்

உன் சார்புகளைச் சுட்டெரிப்பேன்

பூமி, மழை, வெயில், காற்று, பனி அனைத்தையும் பொசுக்கிவிடுவேன்!

 

சைப்ரஸ்
மௌனம் காத்தது!

நெருப்பின்
கிறுக்குத்தனம் தெரியும் அதற்கு

அதன் விடுதலை, கற்பனை, கனவு

எதையும்
நெருப்பு புரிந்து கொள்ளப் போவதில்லை

அவற்றை
நெருப்பால் நம்பக் கூட
முடியாது!

The Original:

 TWO
ELEMENTS

Theflame says to the
cypress:
“When I see how calm,
how full of pride you are,
something inside me goes wild –
How can one live this awesome life
without a touch of madness,
of spirit,
of imagination,
of freedom,
with only a grim, ancient pride?
If I could, I would burn down
the establishment
that we call the seasons,
along with your cursed dependence
on earth and air and sun,
on rain and dew.”

Thecypress
does not answer.
He knows there is madness in him,
and freedom,
and imagination,
and spirit.
But the flame will not understand,
the flame will not believe.

 

Technorati Tags     ,

Leave a Comment »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Theme: Rubric. Blog at WordPress.com.

Follow

Get every new post delivered to your Inbox.